பணம் மட்டும் வாழ்க்கையா..?!
"இயற்கையில் வேலை செய்வோருக்கு இயற்கை கூலி கொடுக்கிறது. அந்தக் கூலி ஆனந்தம் மற்றும் மனநிறைவு. அது, குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுதிலே தாய்க்குக் கிடைக்கிறது.
ஆனால் வாடகைத் தாய்க்கு, இன்னொருவரின் குழந்தைக்கு பால் கொடுத்து கிடைக்கும் பணத்திலிருந்து தான் மகிழ்ச்சி பிறக்கிறது. பணம், சமூகத்தில் சதிராட்டம் போடுவதால்தான் , மனித மாண்புகள் கேள்விக்குரியவை ஆகிவிட்டன"
- கோ. நம்மாழ்வார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக