தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 மே, 2013

தமிழர்கள் கிராமங்களில் நடைபெறும் ஆட்டங்கள் மற்றும் கூத்து கலைகளின் வகைகள் !!


ஒவ்வொரு நாட்டினரும் தங்களது கலைகளை பற்றி நன்கு அறிந்திருப்பர். தமிழர்கள் நாம் நமது கிராமங்களில் நடைபெறும் ஆட்டங்கள் மற்றும் கூத்து கலைகளின் வகைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம். 

ஆட்டங்கள்:

• கும்மி
• மயிலாட்டம்
• காவடியாட்டம்
• பொய்கால் குதிரை ஆட்டம்
• தெருக்கூத்து
• ஒயிலாட்டம்
• பாம்பாட்டம்
• உருமி ஆட்டம்
• புலி ஆட்டம்
• பறை ஆட்டம்
• கரகாட்டம்
• மாடு ஆட்டம்
• உறியடி ஆட்டம்
• கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம்
• சிலம்பாட்டம்
• கோலாட்டம்
• குறவன் குறத்தி ஆட்டம்
• கைச்சிலம்பாட்டம்
• தேவராட்டம்
• தப்பாட்டம்
• காளியாட்டம்
• சேவையாட்டம்
• பேயாட்டம்
• சாமியாட்டம்


கூத்துக்கள்:
• சாந்திக் கூத்து
• சாக்கம் மெய்க் கூத்து
• அபிநயக் கூத்து
• நாட்டுக்கூத்து
• விநோதக் கூத்து
• குரவைக் கூத்து
• கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'
• கரகம் என்னும் 'குடக் கூத்து'
• பாய்ந்தாடும் 'கரணம்' நோக்கு 'பார்வைக் கூத்து'
• நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'
• 'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு' பொம்மலாட்டம்

இவை எல்லாம் மேற்கத்திய நாகரீகத்தால் அழிந்து வரும் தமிழர் கலைகள். முன்பெல்லாம் திருவிழாக்களில் பத்து (அ) பதினைந்து நாட்கள் நடைபெறும். இப்போது அரை நாளில் முடிந்து விடுவதால், இந்த கலைகளும் முடிந்து வருகிறது. இனியாவது இக்கலைகளின் அருமை புரிந்து இவற்றை அழியாமல் பாதுகாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக