தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

தமிழ் ஆண்டுகள் கதை!!



பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இந்த இருபதும் உத்தம ஆண்டுகள்.


சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இந்த இருபதும் மத்திம ஆண்டுகள்.,

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இந்த இருபதும் அதம ஆண்டுகள்.

ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கும் ஆண் முனிவர் நாரதருக்கும் பிறந்த அறுபது பிள்ளைகளின் பெயர் தான் இவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக