தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 அக்டோபர், 2016

மர்மத்தைச் சுமந்து நிற்கும் சீனாவின் ஆச்சரியமான செல்வந்த கிராமம் - குவாசி!

சீனாவில் அதிஉச்ச வளர்ச்சி பெற்றுள்ள “குவாசி” என்ற கிராமத்தையும் அதனுடன் இணைந்துள்ள மர்மங்கள் பற்றிய ஒரு ஆய்வாகவே இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் வாழ்பவர்களுடைய வருமானத்திலிருந்து 80% வரியாக அறவிடப்பட்டாலும் வங்கி கணக்கில் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் டொலர்கள், வசிப்பதற்கு பெரிய சொகுசு வீடு, பயணிப்பதற்கு ஆடம்பர கார் மற்றும் சகல தேவைகளையும் கிராம நிர்வாகமே கவனித்து வருகின்றது.
நம்புவதற்கு சற்று ஆச்சரியமான விடயமாக இருந்தாலும், இதிலிருக்கும் சாதக, பாதக விடயங்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக