தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 அக்டோபர், 2016

அணிவது வளர்ச்சி,ஆனால் களைவதோ சுதந்திரம்!

மதத்தின் பெயரால் நம் தாய்மார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. சாதியின் பெயரால் ஆடை போட தடை..மேலும் அறிய....


எனது  கருத்து:-இன்று நாகரீகத்தின் பெயரால் மீண்டும் மேலாடையை மறுத்து அல்லது திறந்துவிட பெண்கள் போராடுகின்றார்களே!இதைத்தான் "இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பார்களோ!மார்பு காமத்தை தூண்டுமென்பது ஐரோப்பியரின் ஞானம்(நாம் அவர்கள் அடிமைகள்),ஆனால் ஆபிரிக்காவில் மார்புக்கு கவர்ச்சி கிடையாது,அவர்கள் கவர்ச்சி வேறு இடத்தில்!மார்பு என்பது குழந்தையின் பசி போக்கும் அமுத சுரபி என்பது தெளிவானால்,ஆங்கிலேயர் தந்த காமத்தை தூண்டும் பாகம் என்பதை தூக்கி எறிய முடிந்தால் நம் பண்பாடு புரியும்,இப்படி நிறமிட்டு மார்பகத்தை மறைக்கவும் தேவையில்லை,காரணம் கோயிலில் உள்ள அம்மன் சிலைகள் கூட மார்புக்கச்சை அணியவில்லை!ஆக அது அடக்குமுரையல்ல,சுதந்திரம்!அழகையா அசிங்கத்தையா மறைப்பார்கள்?பாலூட்டிகளில் எந்தஉயிரும் மார்பை(முலை) காமத்தை தூண்டும் பாகமாக பாவித்ததில்லை மனிதனைத்தவிர!எனவே உங்கள் புனைவுகள் அறிவின்மையின் உச்சம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக