தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 அக்டோபர், 2016

ஆங்கில எழுத்துக்களை முதலாக கொண்டு......கவிதை!


இது எப்புடி..?'
'
A னது மனதில் நீ'
'
B ரமிப்பை ஏற்படுத்திய
'
C ல நாட்களை'
'
D னமும் எண்ணுகிறேன்'
'
E னிக்கும் நினைவுகளை
'
F ப்போதும் மறவேன்
'
G வன் உள்ளவரை
'
H செயல் செய்தாலும்
'
I யம் இல்லாமல்
'
J யக் கொடி நாட்டுவேன்
'
K ட்டவை
'
L ல்லாம் கிடைக்கும்
'
M மதமும்
'
N நாடும்
'
O ன்று தான்
'
P ன் வரும் நாட்களில்
'
Q வில் எதற்கும் நிற்காமல்
'
R ரோக்கியமாய்
'
S aண்டையில்லாமல்
'
T றமை கொண்டு
'
U கம் முழுவதும்
'
V ளையாடி மகிழ்ந்ததை
'
W edding card அடித்து
'
X சாம்பிளாக வாழ்ந்து
'
Y யாரமாக விளையாடியதை
'
Z oom ஆக்கி மகிழ்வோம். ...!!
'
'
'
'
படித்ததில் பிடித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக