பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபாடுகள் இருக்கும். அதுவும் இவர்கள் செய்யும் செயல்கள் வேறமாதிரி இருக்கும்.
உதாரணமாகப் பெண்கள் எப்போதும் தான் இருக்கின்ற இடத்தைச் சுத்தமாக வெச்சிப்பாங்க. ஆனால் ஆண்கள் அதுக்குத் தலைகீழா சுத்தம்..? அப்படி என்றால் என்ன என்று கேப்பாங்க.
இந்த வீடியோவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் உள்ள நடவடிக்கைகள் எவ்வாறு வேறுபடும் என்பதை அழகாகக் கார்ட்டூன் போல் எடுத்து காட்டி உள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக