தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 ஜூலை, 2014

உலகின் துர்நாற்றம் வீசும் மிகப்பெரிய பூ பூத்துள்ளது! (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் உலகின் மிகப் பெரிய பூ பூத்துள்ளது.
பிரான்ஸின் நாண்டெஸ் நகரில் "டைட்டன்ஸ் பெனிஸ்" என்ற பத்து ஆண்டுகளுக்கு ஒரு மூறை பூக்கும் அரிய வகை பூ மலர்ந்துள்ளது.
ஆமார்போபலஸ் டைட்டானியம் என்று தாவரவியல் பெயருடைய இந்த பூ பூத்த 24 முதல் 48 மணி நேரத்தில் தளர்ந்துவிடும். இதனால் பூங்காவில் மக்கள் வரிசையில் நின்று பார்வையிடுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய பூ என கருதப்படும் டைட்டன்ஸ் பெனிஸ் 3 மீற்றர் அளவுக்கு வளரும், ஆனால் தற்போது நாண்டெஸ் நகரில் உள்ளது 1.6 மீற்றர் அளவில் பூத்துள்ளது.
துர்நாற்றம் வீசும் இந்த பூவை இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக