ரோஜா மலரே ராஜா குமரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா .. ஹாய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் கணம் அன்றோ
பேதம் இல்லை அன்றோ
காதல் நிலை அன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகிழ் காதல் தலைவன்
உண்மை இதுவந்ட்ரோஒ ... ஹாய்
உலகின் முறை அன்றோ
என்றும் நிலை அன்றோ
வானத்தின் மீது பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
அஹ் ஹா ஹா...... ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
மன்னவர் நாடும் மணி முடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சனை சுகமும் பால் பழமும்
படையும் உடையும் சேவர்களும்
ஒன்றை இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மரயாதோ
ஹ்ம்ம் ம்ம் ..... ஒன்றை இணையும் காதலர் முன்னேகானல் நீர் போல் மரயாதோ
ரோஜா மலரே ராஜா குமரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா .. ஹாய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
- ஹோ ஹோஹோ ஹோ ஹாய்... ஹ ஹ ஹா ,.....
பாடும் பறவை கூடங்களே
பச்சை ஆடை தொடங்கலே
விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
வழிய பாடல் பாடுங்களேன்
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
வழிய பாடல் பாடுங்களேன்
ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ ஹாய்
உலகின் முறை அன்றோ
என்றும் நிலை அன்றோ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக