தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 பிப்ரவரி, 2014

அருகம்புல் சாறின் மகத்துவங்கள்!

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.
இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.
தேவைப்பட்டால் அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும், மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
அருகம்புல் சாறின் நன்மைகள்
1. ரத்த சோகை நீங்கி, ரத்தம் அதிகரிக்கும்.
2. வயிற்றுப் புண் குணமாகும்.
3. ரத்த அழுத்தம் குணமாகும்.
4. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
5. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
6. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
7. மலச்சிக்கல் நீங்கும்.
8. புற்று நோய்க்கு நல்ல மருந்து.
9. உடல் இளைக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக