தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 பிப்ரவரி, 2014

மற்றுமோர்தெய்வமுண்டே?


மற்றுமோர்தெய்வமுண்டே? மதியிலா மானிடங்காள்
உற்றபோதன்றிநீங்கள் ஒருவன்என்று உணரமாட்டீர்
அற்றமேலொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம்மேய்த்தவெந்தை கழலிணை பணிமின்நீரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக