தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 மே, 2013

குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது யார்?-திருக்குர்-ஆன்


திருக்குர்-ஆன்கூறும் அறிவியல் உண்மை
குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை
தீர்மானிப்பது யார்?


மனித சமுதாயத்தில் பலரும்
தங்களுக்கு ஆண்குழந்தைதான் வேண்டுமென
விரும்புவதை பார்க்கின்றோம். மேலும்,
பெண்குழந்தை பிறந்து விட்டால் அதனை வெறுப்பதையும்
நடைமுறையில் காண்கின்றோம்.

உண்மையை இறைவனின் இறுதி வேதமாம் திருக்குர்-ஆன்
தெள்ளத்தெளிவாக கூறிக்காட்டுகின ்றது.

அல்லாஹ் கூறுகின்றன்:

அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக
இருக்கவில்லையா?
பின்னர் கருவுற்ற சினை முட்டையானான்.36 5 பின்னர்
(இறைவன்) படைத்துச் சீராக்கினான்.
அவனிலிருந்து ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.
அல்குர்-ஆன் 75 : 37

மேற்கண்ட வசனத்தில் விந்தாக இருந்து காருமுட்டையாக
மனிதன் உருவாவதைப்பற்றி சொல்லிக்காட்டும ்
திருமறை அவனிலிருந்து அதாவது அந்த
ஆணிலிருந்து ஆண், அல்லது பெண் என்ற
ஜோடியை ஏற்படுத்துவதாக சொல்லிக்காட்டுக ின்றது.
இதிலிருந்து இப்போது மருத்துவ நிபுணர்கள்
பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் இந்த
அறிவியல் உன்மையை திருக்குர்-ஆன்
1400ஆண்டுகளுக்க ு முன்பே கூறியிருப்பதை நாம்
அறிகின்றோம்.
புகழனைத்தும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக