அட, ஊறுகாய் புல்!
பசுந்தீவன வளர்ப்பில் ஒரு புரட்சி
‘‘பொதுவாவே, மானாவாரி கிராமங்கள்ல வாழ்க்கை நடத்துறது ரொம்ப கஷ்டம். அதுலயும், 1990&க்குப் பிறகு வறட்சி அதிகமாகி, ரொம்பவே சோதிக்கத் தொடங்கிடுச்சி. மேய்ச்சல் நிலத்துல ஒரு புல்லுகூட முளைக்குறது இல்ல. அதிக விலை கொடுத்து பசுந்தீவனம் வாங்கினாலும் கட்டுப்படியாகறதில்ல. பலபேரு ஆடு, மாடுகளை வித்துட்டு வேலைக்குப் போனாங்க. அதுல பெரும்பாலானவங்க ஜெயிக்க முடியல.
அதுக்கு எங்களுக்கு கைகொடுத்தது... ‘ஊறுகாய் புல்‘. அது இருக்கற வரைக்கும் எங்களுக்கு கவலையே இல்ல’’. கோடை யிலயும் கூட கால்நடைங்கள பட்டினிப் போடாம காப்பாத்திக்கிட்டிருக்கோம்
- இது திருச்சி மாவட்டம், வாள வந்தி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தனம்.
- பசுமை விகடன் 10.5.2009
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக