தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 31 ஜூலை, 2012
ஞாயிறு, 29 ஜூலை, 2012
சனி, 28 ஜூலை, 2012
வெள்ளி, 27 ஜூலை, 2012
ஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...?
உண்மையில் குழந்தைகள் பசியைத் தீர்க்கும் அமுத சுரபி அது,அது எப்படி காமத்தை தூண்டும்,கைகள் விளையாடும் பொருளானது?பெண்கள் கூட அதி அழகாக்க எத்தனை கஸ்ரப்படுகிறார்களே!!ஏன்?நாம் அப்படி ஆக்கப்பட்டுள்ளோம்,நாம் படிக்கும் கதைகள்,பார்க்கும் திரைப்படங்கள்,கேட்கும் பாடல்கலேன எல்லாமே நம்மை தவறான திசைக்கு திருப்பிவிட்டன என்பதே உண்மை,நாம் எதில் பழக்கப்படுத்தப் படுகிரோமோ,அதையே ரசிக்கவும்,சுவாசிக்கவும் விரும்புகின்றோம்,அதில் கலாச்சாரம்,பண்பாடு போல இதுவும் ஒன்று.தமிழனுக்கு இவை விதிவிலக்கு!!ஏனெனில் அவன் தனத்தை விட அந்நியனின் மொழி,கலை,கலாச்சார,பண்பாட்டையே தனது எஜமான் என்கின்றான்,அதுவும் இந்திய தமிழன் அடிமையாக உள்ளான்!!
வியாழன், 26 ஜூலை, 2012
புதன், 25 ஜூலை, 2012
செவ்வாய், 24 ஜூலை, 2012
தழுவி அன்பை தெரிவிப்பதால் வரும் வம்பு!!
இன்று நம் தமிழர் தமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மறந்து ,கடந்து கை கூப்பி வணங்கி வரவேற்பதை கேவலமாக ஆக்கி அரேபியர் போல,ரஷ்யர் போல கட்டித்தழுவியும் வாயில் முத்தமிட்டும் அன்பை,நட்பை வெளிப்படுத்துகின்றனர்,அதனால் மருத்துவரீதியில் பல பாதிப்புகள் இருந்தாலும் இப்படியான விடயங்கள் இருவரின் உறவை பெருக்கும் என்கிறார்கள் இவர்கள்!!
திங்கள், 23 ஜூலை, 2012
ஞாயிறு, 22 ஜூலை, 2012
சனி, 21 ஜூலை, 2012
புதன், 18 ஜூலை, 2012
செவ்வாய், 17 ஜூலை, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)