ஆந்திராவை அரசியலில் தங்களுக்கென்று நிரந்தர இடம் வைத்திருக்கும் என்.டி.ராமாராவின் கட்சிக்கு "தெலுங்கு தேசம்" என்று பெயர் வைத்தது எம்.ஜி.ஆர் என்றால் நம்ப முடிகிறதா. அதுதான் உண்மை.
ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ஆர், கட்சி துவங்குவதற்கு முன்னால் எம்.ஜி.ஆரிடம் ஆசி வாங்க வந்துள்ளார். அப்போது கட்சியின் பெயர் பற்றி எம்.ஜி.ஆர் கேட்டதற்கு, "தெலுங்கு ராஜ்ஜியம்" என்று என்.டி.ஆர் பதில் கூறியுள்ளார். உடனே தெலுங்கு ராஜ்ஜியம் என்பதை விட "தெலுங்கு தேசம்" என்ற பெயர் மிக நன்றாக இருக்கும் என்று எம்.ஜி.ஆர், ஆலோசனை கூறியுள்ளார்.
"தெலுங்கு தேசம்" என்ற கட்சியை துவங்கிய இரண்டு மாதத்தில் ஆந்திரவில் ஆட்சியை பிடித்த என்.டி.ஆர், தனது மந்திரிகள் அனைவருடன் விமானத்தில் சென்னை வந்து எம்.ஜி.ஆரிடம் ஆசி பெற்றுச்சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக