இதன் அடிப் பாகம் ரொம்பவும் பருமனானதாக உள்ளது. இதற்காக இதுதான் உலகில் அடிப் பாகம் மிகவும் பருத்த மரம் என்கிற தவறான முடிவுக்கு வர வேண்டாம்.
இந்த மரத்தின் இனம் என்ன? என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இம்மரத்தில் காண கூடிய மிகப் பெரிய விநோதம் என்னவென்றால் இதன் அடிப் பாகத்தில் பல விதமான உயிர்களினதும் உருவங்கள் தென்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக