இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குறுகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள்.
கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம்.
தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் என்ன என்று இன்றும் ஆய்வாளர்கள் விடை தேடுகின்றனர்.
பண்டைய எகிப்தினுடைய பழக்கள் கூட எப்போதும் விசித்திரமானதாகவே காணப்பட்டன. அவற்றின் சிலவற்றை காணொளியில் பார்வையிடலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக