தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, December 5, 2017

இந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்கள்: அப்பறம் பாருங்க!

மன அழுத்தம், பதட்டம், கவலை, வேலைப்பளு, உடல்நலம் மற்றும் மனநலம் போன்ற பிரச்சனைகள் காரணத்தினால் தூக்கமின்மை கோளாறு உண்டாகிறது.
இந்த தூக்கமின்மை கோளாறினால் உடலின் ஒட்டுமொத்த செயற்திறனும் குறைந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். இதனை போக்க ஒரு அற்புதமான வழி இதோ,
தேவையான பொருட்கள்
  • உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • கரும்பு சர்க்கரை - 5 டீஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 5 டீஸ்பூன் கரும்பு சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதில் 1/2 டீஸ்பூன் எடுத்து அதை உறங்குவதற்கு முன் நாக்குக்கு அடி பாகத்தில் வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி நிம்மதியான உறக்கம் உண்டாகும்.


http://news.lankasri.com/health/03/166699

No comments:

Post a Comment