நமது மோதிர விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.... நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.
சூரிய முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
• உடல் பருமன் குறைந்து உடல் எடை குறையும்.
• ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும்.
• தைராய்டு நோயை நீக்கும்.
• தடுமன், தலைவலி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
• உடல் குளிர்ந்து போவதையும், குளிர் காய்ச்சலை போக்கும். See More

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக