தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 மார்ச், 2017

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான ஆஞ்சிநேயர் சிலை..! தொடரும் ரகசியம்..

மத்திய மலை நாட்டில் சிறப்பு மிக்க பல இடங்களை அடையாளப்படுத்திக்கொண்டே போகலாம். மலையகத்தின் அழகிற்கும், இரசணைமிக்க காட்சிகளும் வரலாற்றில் இருந்த பிரிக்க முடியாத தனி ரகம்.
இயற்கையோடு தினம் தினம் கதைபேசி அழகு குன்றா காட்சிகளை தன்னகம் சுமந்து வைத்திருக்கின்றது மலையகம். இவ்வாறான சிறப்பு பொருந்திய மலையக மண்ணின் பெருமைமிக்க ஆலயங்களின் வரலாறும் தனித்துவமிக்கவை.
அந்த வகையில் மலையகத்திற்கென்று மட்டுமன்றி முழு இலங்கை மண்ணுக்கும் பெருமை தேடித்தரக்கூடிய வரலாற்று தொன்மைமிக்க ஆஞ்சிநேயர் ஆலயம்தான் இறம்பொட ஸ்ரீ பக்த ஆஞ்சிநேயர் ஆலயம்.
இறம்பொட கோவில் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வரும் விடயம் பிரமிக்க வைக்கும் சிலையே ஆகும்.
இவ்வாறாக பலரும் விரும்பும் ஆஞ்சிநேயர் சிலை எவ்வாறு உருவானது? எங்கு உருவானது..? இறம்பொடயில் மாபெரும் கோவில் உருவாக காரணம் என்ன..? இந்த புதிர்களுக்கான விடைகள் இதோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக