இதனால்விரைவில் தொற்று கிருமிகள் உருவாவதுடன்நமது ஆரோக்கியத்திற்கும் தீங்காகிறது.
இதற்குகுறைந்தது வாரம் இருமுறையாவது சுத்தம்செய்ய வேண்டும்.
- நமது வீட்டின் குளியல் அறையில் இருக்கும்ஷவரில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு,ஒரு பிளாஸ்டிக் கவரில் ஆப்பிள் சீடர்வினிகரை ஊற்றி, அதனை ஷவரில்ரப்பர் பேண்ட் பயன்படுத்திக் கட்டவேண்டும். பின் ஒரு மணிநேரம்கழித்து, அதனை தேய்த்துக் கழுவினால்,ஷவர் பளிச்சென்று புதியதாக இருக்கும்.
- வாஷிங்மெஷனில், சுடுநீரை நிரப்பி, அதில் 1/4 கப் ஆப்பிள் சீடர்வினிகர் சேர்த்து, 1 மணிநேரம் கழித்து வேகமாக ஓடவைத்து, நிறுத்தி பின் அதில் உள்ளநீர் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். இதனால் வாஷிங் மெஷினில்உள்ள கிருமிகள் உடனே வெளியேறி, புதியதுபோல காணப்படும்.
- குளிக்கும்அறையில் தரை அசிங்கமாக கறையுடன்இருந்தால், 1/2 கப் பேக்கிங் சோடாவில்,1/4 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1 டீஸ்பூன் சோப்பு தூள் பயன்படுத்திகலந்து, தரையில் ஊற்றி தேய்த்துகழுவ வேண்டும். இதனால் தரை பளிச்சென்றுமாறிவிடும்.
- குளியல்தொட்டியில் இருக்கும் அழுக்கை முழுமையாக வெளியேற்றுவதற்கு,கிரேப் ஃபுரூட்டை இரண்டாக வெட்டி, குளியல்தொட்டியில் உப்பைத் தூவி, பின்பாதி கிரேப் ஃபுரூட்டைக் கொண்டுதேய்த்து, கழுவ வேண்டும்.
- நீங்கள்பாத்திரம் கழுவும் தொட்டியில் துருபிடித்திருந்தால், எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் பைட்ரேட் சேர்த்து கலந்து, டூத் பிரஷ்கொண்டு தொட்டியில் தேய்த்து, பின் நன்றாக தண்ணீர் ஊ ற்றிக் கழுவ வேண்டும்.
- நமது வீட்டின் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு, எலுமிச்சை, பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள்சீடர் வினிகர் கலந்த கலவையால்சுத்தம் செய்ய வேண்டும். இதனால்கழிவறையில் உள்ள அழுக்குகள் மற்றும்கிருமிகள் நீங்கி, துர்நாற்றம் வீசாமல்இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக