வழிமுறை
குதிகாலில் அமர்ந்து கொண்டு, புட்டத்தை குதிகால் மீது வைக்கவும். பின்னர், தரையை நோக்கி சாய்ந்து நெற்றியை தரையில் பதிக்கவும். உள்ளங்கை மேல்நோக்கி இருக்க, கைகளை உடலின் பக்கத்தில் தரையில் வைத்துக் கொள்ளவும். மார்பகத்தை தொடையோடு படச்செய்யவும். பின், எழுந்து வஜ்ரா ஆசனத்திற்குத் திரும்பவும்....
பலன்கள்
உடலின் பின்புறத்தின் களைப்புகளைக் களையும். மலச்சிக்கலை தவிர்க்கும். நரம்பு மண்டலத்தை சாந்தமாக்கும்.
கவனம்
கர்ப்பிணி பெண்களுக்கு இது உகந்த ஆசனம் அல்ல.
வயிற்றுப்போக்கு (பேதி) உள்ளவர்களுக்கு இது உகந்த ஆசனம் அல்ல. See More

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக