வழிமுறைகள்
வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். ...
வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும்.
இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.
கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும்.
இடது காலை மெல்ல மேலே தூக்கவும்.
காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும்.
பின் காலை கீழே கொண்டு வரவும்.
இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும்.
ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும்.
பலன்கள்
இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.
கவனம்
இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உகந்த ஆசனம் அல்ல. See More

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக