சுலபமாக சேலை கட்டுவது எப்படி? செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளின் கனிவான கவனத்துக்கு!
சாரி என்பது சாத்தி என்னும் சமஸ்கிருத மொழியிலிருந்து உருமாறிய சொல்லாகும். அதாவது மடிப்பு வகை உடை என அர்த்தமாகும். இது ஆறு அடி கொண்ட தமிழ் பெண்கள் அணியும் உடையாகும். இது ஒவ்வொரு இனத்திற்கும் சமயத்திற்கும் மாறுபட்டு இருக்கும்.
நம்மூர் பெண்களுக்கு சாறி கட்டுறதும், தேங்காய்திருவறதும் தானே பெரிய பிரச்சினை…
சாறி கட்டுறது எப்படி என்பதனை ஒரு பெண் எவ்வளவு அழகாக சொல்லித் தருகிறார். செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளே கவனமாக பாருங்கள்,
- See more at: http://www.manithan.com/news/20170302125431?ref=builderslide#sthash.ZbwyadM1.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக