தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 ஆகஸ்ட், 2016

கௌரவர் பெயர்கள்!


துரியோதானிகள் எனப்படும்
திருதராட்டிதனின் 100 மைந்தர்களின் பெயர்கள்...

001. துரியோதனன்
002. துட்சாசனன்
003. துட்சகன்
004. துட்சலன்
005. ஜலசந்தன்
006. சமன்
007. சகன்
008. விந்தன்
009. அனுவிந்தன்
010. துர்த்தர்ஷன்
011. சுபாகு
012. துஷ்பிரதர்ஷனன்
013. துர்மர்ஷனன்
014. துர்முகன்
015. துஷ்கர்ணன்
016. கர்ணன் (குந்தியின் மகனல்ல)
017. விவின்சதி
018. விகர்ணன்
019. சலன்
020. சத்வன்
021. சுலோச்சனன்
022. சித்ரன்
023. உபசித்ரன்
024. சித்ராக்ஷன்
025. சாருசித்திரன்
026. சரசனன்
027. துர்மதன்
028. துர்விகஹன்
029. விவித்சு
030. விகடனன்
031. ஊர்ணனாபன்
032. சுநாபன்
033. நந்தகன்
034. உபநந்தகன்
035. சித்ரபாணன்
036. சித்திரவர்மன்
037. சுவர்மன்
038. துர்விமோசனன்
039. அயோவாகு
040. மஹாபாகு
041. சித்திராங்கன்
042. சித்திரகுண்டாலன்
043. பீமவேகன்
044. பீமவளன்
045. பாலகி
046. பாலவர்தனன்
047. உக்கிராயுதன்
048. பீமன் (குந்தியின் மகனல்ல)
049. கர்ணன் (2)
050. கனகயன்
051. திரிதாயுதன்
052. திரிதவர்மன்
053. திரிதாக்ஷத்ரன்
054. சோமகீத்ரி
055. அனுதரன்
056. திரிதசந்தன்
057. ஜராசந்தன்
058. சத்யசந்தன்
059. சதன்
060. சுவகன்
061. உக்ரசிரவஸ்
062. உக்ரசேனன்
063. சேனானி
064. துஷ்பாராஜெயா
065. அபராஜிதன்
066. குண்டசாயின்
067. விசாலாக்ஷன்
068. துரதரன்
069. திரிதஹஸ்தன்
070. சுஹஸ்தன்
071. வாதவேகன்
072. சுவரசன்
073. அதியகேது
074. வாவஷின்
075. நாகதத்தன்
076. அக்ரயாயின்
077. கவாசின்
078. கிராதனன்
079. குந்தன்
080. குந்தாதரன்
081. தனுர்தரன்
082. உக்கிரன்
083. பீமரதன்
084. வீரபாகு
085. அலோலூபன்
086. அபயன்
087. ரௌத்திரகர்மன்
088. திரிதரதன்
089. அனதிரிஷ்யா
090. குந்தபேதின்
091. விரவி
092. திரிகலோசன பிரமாதா
093. பிரமாதி
094. தீர்க்கரோமன்
095. தீர்க்கவாகு
096. மஹாவாகு
097. வியுதோரு
098. கனகத்வஜன்
099. குந்தாசி
100. விரஜசன்

101. துச்சலை (பெண் குழந்தை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக