தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

உங்க நட்சத்திரத்திற்கு எந்த நவரத்தினக் கல் அணியலாம்?...

முதலில் எந்த நட்சத்திரத்திற்கு என்ன கல் என்று பார்ப்போம்!
அசுவணி - வைடூரியம்
பரணி - வைரம்
கிருத்திகை - மாணிக்கம்
ரோகிணி - முத்து
மிருகசீரிடம் - பவளம்
திருவாதிரை - கோமேதகம்
புனர்பூசம் - புஷ்பராகம்
பூசம் - நீலம்
ஆயில்யம் - மரகதம்
மகம் - வைடூரியம்
பூரம் - வைரம்
உத்திரம் - மாணிக்கம்
அஸ்தம் - முத்து
சித்திரை - பவளம்
சுவாதி - கோமேதகம்
விசாகம் - புஷ்பராகம்
அனுசம் - நீலம்
கேட்டை - மரகதம்
மூலம் - வைடூரியம்
பூராடம் - வைரம்
உத்திராடம் - மாணிக்கம்
திருவோணம் - முத்து
அவிட்டம் - பவளம்
சதயம் - கோமேதகம்
பூரட்டாதி - புஷ்பராகம்
உத்திரட்டாதி - நீலம்
ரேவதி - மரகதம்
கற்களின் தரம் அறிவது எப்படி???
முத்து - நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் - கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் - குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் - சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் - உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் - பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்பராகம் - சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் - பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் - பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக