தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தமிழ் எண்களில் சிறியவை காணிகளா ?!!!


பாரதியார் காணி நிலம் வேண்டும் என் பாடியதன் அர்த்தம் இப்போது புரிகிறதா? எண் என்ற கருத்துரு தொன்ம காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்று தொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9 புதிய வழக்கின் படி தமிழ் எண்கள் மேலுள்ள 10 எண்களை மட்டுமே பயன்படுத்தி ஏனைய அனைத்து எண்களும் எழுதப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக