கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் எதற்கு எல்லாம் பயன் படுகிறது .பழங்களிலேயேவிலைகுறைவானதும்அனைவராலும்எளிதில்வாங்கிஉண்ணக்கூடியதுமானகொய்யாப்பழத்தின்.முக்கியஉயிர்சத்துக்களும்,தாதுஉப்புக்களும்அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில்இருந்துகிடைக்கக்கூடியகனிமட்டுமல்லாதுஇலை,பட்டயைஎனஅனைத்துமேமருத்துவகுணம்கொண்டுள்ளது.வைட்டமின்பிமற்றும்வைட்டமின்சிஆகியஉயிர்ச்சத்துக்களகொய்யாப்பழத்தில்அடங்கியுள்ளன. கால்சியம்பாஸ்பரஸ் .இரும்புபோன்றதாதுஉப்புக்களும்இதில்காணப்படுகின்றன.நம்உடலுக்குவேண்டியநல்லசத்துக்கள்தரும்பழங்களில்கொய்யாப்பழம்முக்கியமானகொய்யாபச்சைநிறத்திலும்ஒருசிலவகைகள்மஞ்சள்நிறத்திலும்நல்லநறுமணத்துடன்கிடைக்கும். கொய்யாமரங்கள்சுமார் 33 அடிஉயரம்வரைவளரும். கொய்யாவின்பச்சைப்பசேலென்றஇலைகள்நறுமணத்துடன்காணப்படும். விதையில்லாதகொய்யாப்பழங்களும்உள்ளன. உஷ்ணப்பிரதேசங்களில்அதிகமாகவிளையும்கொய்யாப்பழங்கள்நல்லநறுமணம்மற்றும்இனிப்புச்சுவையுடன்சாப்பிடுவதற்குமிகவும்உகந்தது.மருத்துவகுணங்கள்து.
கொய்யாமரத்தின்வேர், இலைகள்,
பட்டைமற்றும்செங்காய்இவைகளில்மருத்துவகுணங்கள்அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதிபோன்றஉபாதைகளுக்குஇவைபெரிதும்குணமளிக்கின்றன.
கொய்யாமரத்தின்இலைகளைஅரைத்துகாயம்புண்இவற்றின்மேல்தடவினால்அவைவிரைவில்ஆறிவிடும்கொய்யாஇலைகள்அல்சர்மற்றும்பல்வலிநீங்கவும்உதவுகின்றன.
கொய்யாவுக்குசர்க்கரையைக்குறைக்கும்தன்மையுண்டுகொய்யாக்காய்களைதொடர்ந்துசாப்பிட்டுவந்தால்இரத்தத்திலுள்ளசர்க்கரையின்அளவுபெருமளவுகுறையவாய்ப்புகள்இருப்பதாககண்டறியப்பட்டுள்ளது.
கொய்யாஇலைகள்மூலம்தயாரிக்கப்படும்கஷாயம்இருமல்தொண்டைமற்றும்இருதயசம்பந்தமானநோய்களுக்குதீர்வுதருகின்றன. கொய்யாமரத்தின்இளம்புதுக்கிளைகளின்மூலம்தயாரிக்கப்படும்கஷாயம்காய்ச்சலைக்கட்டுப்படுத்தும்.
வேறுஎந்தப்பழத்திலும்இல்லாதவைட்டமின்சிஎன்றஉயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிகஅளவில்காணப்படுகிறது.
அதனால்வளரும்குழந்தைகளுக்குகொய்யாப்பழம்ஒருவரப்பிரசாதமாகும்.உடல்நன்குவளரவும்,எலும்புகள் பலம்பெறவும்கொய்யாப்பழம்உதவும்.யார்சாப்பிடுகிறோமோஇல்லையேகுடிகாரர்கள்தன்மனைவிக்குவாடைவரக்கூடாதுஎன்றுகொய்யாஇலைகளைதின்றுவிடுவார்கள்பேசினால்வாடைஅடிக்காதம் கிராமங்களில்பயன்படுத்துகிறார்களே!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக