தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 பிப்ரவரி, 2013

‎274-சிவாலயம் - [அகர வரிசை]



அகத்தீஸ்வரர் அகஸ்தியன்பள்ளி நாகப்பட்டினம்
அக்னிபுரீஸ்வரர் திருப்புகலூர் நாகப்பட்டினம்
அக்னிபுரீஸ்வரர் அன்னியூர் திருவாரூர்
அக்னீஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர்
அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு திருவாரூர்
அக்னீஸ்வரர் கஞ்சனூர் தஞ்சாவூர்
அகஸ்தீஸ்வரர் கிளியனூர் விழுப்புரம்
அசலேஸ்வரர் ஆருர் அரநெறி திருவாரூர்
அண்ணாமலையார் திருவண்ணாமலை திருவண்ணாமலை
அதுல்யநாதேஸ்வரர் அறகண்டநல்லூர் விழுப்புரம்
அபிமுக்தீஸ்வரர் மணக்கால்ஐயம்பேட்டை திருவாரூர்
அபிராமேஸ்வரர் திருவாமத்தூர் விழுப்புரம்
அமிர்தகடேஸ்வரர் சாக்கோட்டை தஞ்சாவூர்
அமிர்தகடேஸ்வரர் மேலக்கடம்பூர் கடலூர்
அமிர்தகடேஸ்வரர் திருக்கடையூர் நாகப்பட்டினம்
அயவந்தீஸ்வரர் சீயாத்தமங்கை நாகப்பட்டினம்
அரசலீஸ்வரர் ஒழிந்தியாம்பட்டு விழுப்புரம்
அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு நாமக்கல்
அருணஜடேசுவரர் திருப்பனந்தாள் தஞ்சாவூர்
அவிநாசியப்பர் அவிநாசி திருப்பூர்
ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம் காஞ்சிபுரம்
ஆத்மநாதேஸ்வரர் திருவாலம் பொழில் தஞ்சாவூர்
ஆதிமூலேஸ்வரர் திருப்பாற்றுறை திருச்சி
ஆதிரத்தினேஸ்வரர் திருவாடானை ராமநாதபுரம்
ஆபத்சகாயேஸ்வரர் பொன்னூர் நாகப்பட்டினம்
ஆபத்சகாயேஸ்வரர் திருப்பழனம் தஞ்சாவூர்
ஆபத்சகாயேஸ்வரர் ஆடுதுறை தஞ்சாவூர்
ஆபத்சகாயேஸ்வரர் ஆலங்குடி தஞ்சாவூர்
ஆம்ரவனேஸ்வரர் மாந்துறை திருச்சி
ஆரண்யேஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி நாகப்பட்டினம்
ஆலந்துறையார் கீழப்பழுவூர் அரியலூர்
உச்சிநாதர் சிவபுரி கடலூர்
உச்சிரவனேஸ்வரர் திருவிளநகர் நாகப்பட்டினம்
உத்தவேதீஸ்வரர் குத்தாலம் நாகப்பட்டினம்
உத்திராபசுபதீஸ்வரர் திருச்செங்காட்டங்குடி திருவாரூர்
உத்வாகநாதர் சுவாமி திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
உமாமகேஸ்வரர் கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம்
உஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான் மலை திருச்சி
ஊன்றீஸ்வரர் பூண்டி திருவள்ளூர்
எழுத்தறிநாதர் இன்னம்பூர் தஞ்சாவூர்
எறும்பீஸ்வரர் திருவெறும்பூர் திருச்சி
ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
ஏடகநாதர் திருவேடகம் மதுரை
ஐயாறப்பன் திருவையாறு தஞ்சாவூர்
ஐராவதீஸ்வரர் திருக்கொட்டாரம் திருவாரூர்
ஐராவதேஸ்வரர் மேலத்திருமணஞ்சேரி நாகப்பட்டினம்
ஓணகாந்தேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்
கச்சபேஸ்வரர் மருந்தீஸ்வரர் காஞ்சிபுரம்
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
கடம்பவனேஸ்வரர் குளித்தலை கரூர்
கடைமுடிநாதர் கீழையூர் நாகப்பட்டினம்
கண்ணாயிரநாதர் திருக்காரவாசல் திருவாரூர்
கண்ணாயிரமுடையார் குறுமாணக்குடி நாகப்பட்டினம்
கபாலீஸ்வரர் மயிலாப்பூர் சென்னை
கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கரைவீரம் திருவாரூர்
கல்யாண சுந்தரேஸ்வரர் திருவேள்விக்குடி நாகப்பட்டினம்
கல்யாண விகிர்தீஸ்வரர் வெஞ்சமாங்கூடலூர் கரூர்
கல்யாணபசுபதீஸ்வரர் கரூர் கரூர்
கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி தஞ்சாவூர்
கற்பகநாதர் கற்பகநாதர்குளம் திருவாரூர்
காசி விஸ்வநாதர் காசி வாரணாசி
காயாரோகணேஸ்வரர் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காளத்தியப்பர் காளஹஸ்தி சித்தூர்
கிருபாபுரீஸ்வரர் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம்
குந்தளேஸ்வரர் திருக்குரக்கா நாகப்பட்டினம்
கும்பேஸ்வரர் கும்பகோணம் தஞ்சாவூர்
குற்றம் பொறுத்த நாதர் தலைஞாயிறு நாகப்பட்டினம்
குற்றாலநாதர் குற்றாலம் திருநெல்வேலி
கேடிலியப்பர் கீழ்வேளூர் திருவாரூர்
கைச்சின்னேஸ்வரர் கச்சனம் திருவாரூர்
கொடுங்குன்றநாதர் பிரான்மலை சிவகங்கை
கொழுந்தீஸ்வரர் கோட்டூர் திருவாரூர்
கோகிலேஸ்வரர் திருக்கோழம்பியம் தஞ்சாவூர்
கோடிக்குழகர் கோடியக்காடு நாகப்பட்டினம்
கோடீஸ்வரர் கைலாசநாதர் தஞ்சாவூர்
கோடீஸ்வரர் திருக்கோடிக்காவல் தஞ்சாவூர்
கோணேஸ்வரர் குடவாசல் திருவாரூர்
கோமுக்தீஸ்வரர் திருவாவடுதுறை நாகப்பட்டினம்
சக்கரவாகேஸ்வரர் சக்கரப்பள்ளி தஞ்சாவூர்
சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர் இளங்கோயில் திருவாரூர்
சங்கமேஸ்வரர் பவானி ஈரோடு
சங்காரண்யேஸ்வரர் தலைச்சங்காடு நாகப்பட்டினம்
சட்டைநாதர் சீர்காழி நாகப்பட்டினம்
சத்தியகிரீஸ்வரர் சேங்கனூர் தஞ்சாவூர்
சத்தியகிரீஸ்வரர் திருப்பரங்குன்றம் மதுரை
சத்தியவாகீஸ்வரர் அன்பில் திருச்சி
சத்யநாதர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
சதுரங்க வல்லபநாதர் பூவனூர் திருவாரூர்
சந்திரமவுலீஸ்வரர் திருவக்கரை விழுப்புரம்
சப்தபுரீஸ்வரர் திருக்கோலக்கா நாகப்பட்டினம்
சவுந்தர்யேஸ்வரர் திருநாரையூர் கடலூர்
சவுந்தரேஸ்வர் திருப்பனையூர் திருவாரூர்
சற்குணநாதர் இடும்பாவனம் திருவாரூர்
சற்குணலிங்கேஸ்வரர் கருக்குடி தஞ்சாவூர்
சற்குணேஸ்வரர் கருவேலி திருவாரூர்
சாட்சிநாதர் அவளிவணல்லூர் திருவாரூர்
சாட்சிநாதேஸ்வரர் திருப்புறம்பியம் தஞ்சாவூர்
சாயாவனேஸ்வரர் சாயாவனம் நாகப்பட்டினம்
சாரபரமேஸ்வரர் திருச்சேறை தஞ்சாவூர்
சித்தநாதேஸ்வரர் திருநறையூர் தஞ்சாவூர்
சிதம்பரம் தில்லை நடராஜர் சிதம்பரம் கடலூர்
சிவக்கொழுந்தீசர் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்
சிவக்கொழுந்தீஸ்வரர் தீர்த்தனகிரி கடலூர்
சிவகுருநாதர் சிவபுரம் தஞ்சாவூர்
சிவலோகத்தியாகர் ஆச்சாள்புரம் நாகப்பட்டினம்
சிவலோகநாதர் கிராமம் விழுப்புரம்
சிவலோகநாதர் திருப்புன்கூர் நாகப்பட்டினம்
சிவாநந்தீஸ்வரர் திருக்கண்டலம் திருவள்ளூர்
சிவானந்தேஸ்வரர் திருப்பந்துறை தஞ்சாவூர்
சிஷ்டகுருநாதேஸ்வரர் திருத்தளூர் கடலூர்
சுந்தரேஸ்வரர் அன்னப்பன்பேட்டை நாகப்பட்டினம்
சுந்தரேஸ்வரர் திருவேட்டக்குடி புதுச்சேரி
சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) மதுரை மதுரை
சுவர்ணபுரீஸ்வரர் செம்பொனார்கோவில் நாகப்பட்டினம்
சுவேதாரண்யேஸ்வரர் இராஜேந்திர பட்டினம் கடலூர்
சுவேதாரண்யேஸ்வரர் திருவெண்காடு நாகப்பட்டினம்
சூஷ்மபுரீஸ்வரர் செருகுடி திருவாரூர்
செம்மேனிநாதர் திருக்கானூர் தஞ்சாவூர்
சேஷபுரீஸ்வரர் திருப்பாம்புரம் திருவாரூர்
சொர்ணகடேஸ்வரர் நெய்வணை விழுப்புரம்
சொர்ணகாளீஸ்வரர் காளையார் கோவில் சிவகங்கை
சொர்ணபுரீஸ்வரர் ஆண்டான்கோவில் திருவாரூர்
சோமநாதர் நீடூர் நாகப்பட்டினம்
சோமேசர் கீழபழையாறை வடதளி தஞ்சாவூர்
சோமேஸ்வரர் கும்பகோணம் தஞ்சாவூர்
சோற்றுத்துறை நாதர் திருச்சோற்றுத்துறை தஞ்சாவூர்
ஞானபரமேஸ்வரர் திருமெய்ஞானம் தஞ்சாவூர்
ஞானபுரீஸ்வரர் திருவடிசூலம் காஞ்சிபுரம்
ஞீலிவனேஸ்வரர் திருப்பைஞ்ஞீலி திருச்சி
தயாநிதீஸ்வரர் வடகுரங்காடுதுறை தஞ்சாவூர்
தர்ப்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு காரைக்கால்
தாயுமானவர் திருச்சி திருச்சி
தாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு திருவண்ணாமலை
தான்தோன்றீஸ்வரர் ஆக்கூர் நாகப்பட்டினம்
தியாகராஜர் திருவாரூர் திருவாரூர்
திரிபுராந்தகர் கூவம் திருவள்ளூர்
திருத்தளிநாதர் திருப்புத்தூர் சிவகங்கை
திருநேத்திரநாதர் திருப்பள்ளி முக்கூடல் திருவாரூர்
திருப்பயற்றுநாதர் திருப்பயத்தங்குடி நாகப்பட்டினம்
திருமறைக்காடர் வேதாரண்யம் நாகப்பட்டினம்
திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்
திருமுருகநாதர் திருமுருகன்பூண்டி திருப்பூர்
திருமேற்றளீஸ்வரர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
திருமேனிநாதர் திருச்சுழி விருதுநகர்
திருமேனியழகர் மகேந்திரப் பள்ளி நாகப்பட்டினம்
திருவலஞ்சுழிநாதர் திருவலஞ்சுழி தஞ்சாவூர்
திருவல்லீஸ்வரர் பாடி சென்னை
திருவாப்புடையார் செல்லூர் மதுரை
தீர்த்தபுரீஸ்வரர் திருவட்டத்துறை கடலூர்
தூவாய் நாதர் தூவாநாயனார் கோயில் திருவாரூர்
தெய்வநாயகேஸ்வரர் எலுமியன்கோட்டூர் காஞ்சிபுரம்
தேவபுரீஸ்வரர் தேவூர் திருவாரூர்
தேனுபுரீஸ்வரர் பட்டீஸ்வரம் தஞ்சாவூர்
நடுதறியப்பர் கோயில் கண்ணாப்பூர் திருவாரூர்
நர்த்தனபுரீஸ்வரர் திருத்தலையாலங்காடு திருவாரூர்
நவநீதேஸ்வரர் சிக்கல் நாகப்பட்டினம்
நற்றுணையப்பர் புஞ்சை நாகப்பட்டினம்
நாகநாதர் பாமணி திருவாரூர்
நாகேஸ்வரர் கும்பகோணம் தஞ்சாவூர்
நாகேஸ்வரர் திருநாகேஸ்வரம் தஞ்சாவூர்
நீலகண்டேஸ்வரர் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்
நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி தஞ்சாவூர்
நீள்நெறிநாதர் தண்டலச்சேரி திருவாரூர்
நெடுங்களநாதர் திருநெடுங்குளம் திருச்சி
நெய்யாடியப்பர் தில்லைஸ்தானம் தஞ்சாவூர்
நெல்லிவனநாதர் திருநெல்லிக்கா திருவாரூர்
நெல்லையப்பர் திருநெல்வேலி திருநெல்வேலி
பக்தஜனேஸ்வரர் திருநாவலூர் விழுப்புரம்
பசுபதீஸ்வரர் பந்தநல்லூர் தஞ்சாவூர்
பசுபதீஸ்வரர் பசுபதிகோயில் தஞ்சாவூர்
பசுபதீஸ்வரர் ஆவூர் (கோவந்தகுடி) தஞ்சாவூர்
பசுபதீஸ்வரர் திருக்கொண்டீஸ்வரம் திருவாரூர்
பஞ்சவர்ணேஸ்வரர் நல்லூர் தஞ்சாவூர்
பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர் திருச்சி
பஞ்சனதீஸ்வரர் திருவண்டார்கோயில் புதுச்சேரி
படம்பக்கநாதர் திருவொற்றியூர் திருவள்ளூர்
படிக்காசுநாதர் அழகாபுத்தூர் தஞ்சாவூர்
பதஞ்சலி மனோகரர் விளமல் திருவாரூர்
பதஞ்சலீஸ்வரர் கானாட்டம்புலியூர் கடலூர்
பராய்த்துறைநாதர் திருப்பராய்த்துறை திருச்சி
பல்லவனேஸ்வரர் பூம்புகார் நாகப்பட்டினம்
பனங்காட்டீஸ்வரர் பனையபுரம் விழுப்புரம்
பாசுபதேஸ்வரர் திருவேட்களம் கடலூர்
பாடலீஸ்வரர் திருப்பாதிரிபுலியூர் கடலூர்
பாதாளேஸ்வரர் அரித்துவாரமங்கலம் திருவாரூர்
பார்வதீஸ்வரர் திருத்தெளிச்சேரி புதுச்சேரி
பாரிஜாதவனேஸ்வரர் திருக்களர் திருவாரூர்
பால்வண்ணநாதர் திருக்கழிப்பாலை கடலூர்
பாலுகந்தநாதர் திருவாய்பாடி தஞ்சாவூர்
பாலைவனேஸ்வரர் பாபநாசம் தஞ்சாவூர்
பாஸ்கரேஸ்வரர் பரிதியப்பர்கோவில் தஞ்சாவூர்
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் ஓமாம்புலியூர் கடலூர்
பிரம்மசிரகண்டீஸ்வர் கண்டியூர் தஞ்சாவூர்
பிரம்மபுரீஸ்வரர் திருக்குவளை நாகப்பட்டினம்
பிரம்மபுரீஸ்வரர் அம்பர் திருவாரூர்
பிரம்மபுரீஸ்வரர் திருமயானம் நாகப்பட்டினம்
பிரளயகாலேஸ்வரர் பெண்ணாடம் கடலூர்
பிராணநாதேஸ்வரர் திருமங்கலக்குடி தஞ்சாவூர்
புண்ணியகோடியப்பர் திருவிடைவாசல் திருவாரூர்
புஷ்பவனேஸ்வரர் மேலைத்திருப்பூந்துருத்தி தஞ்சாவூர்
புஷ்பவனேஸ்வரர் திருப்புவனம் சிவகங்கை
பொன்வைத்தநாதர் சித்தாய்மூர் திருவாரூர்
மகாகாளநாதர் திருமாகாளம் திருவாரூர்
மகாகாளேஸ்வரர் இரும்பை விழுப்புரம்
மகாதேவர் திருவஞ்சிக்குளம் திருச்சூர்
மகாபலேஸ்வரர் திருக்கோகர்ணம் உத்தர் கன்னடா
மகாலட்சுமீஸ்வரர் திருநின்றியூர் நாகப்பட்டினம்
மகாலிங்கம் திருவிடைமருதூர் தஞ்சாவூர்
மகுடேஸ்வரர் கொடுமுடி ஈரோடு
மங்களபுரீஸ்வரர் திருச்சோபுரம் கடலூர்
மணிகண்டீஸ்வரர் திருமால்பூர் வேலூர்
மதுவனேஸ்வரர் நன்னிலம் திருவாரூர்
மந்திரபுரீஸ்வரர் கோவிலூர் திருவாரூர்
மரகதாசலேஸ்வரர் ஈங்கோய்மலை திருச்சி
மருந்தீசர் டி. இடையாறு விழுப்புரம்
மருந்தீஸ்வரர் திருவான்மியூர் சென்னை
மல்லிகார்ஜுனர் ஸ்ரீசைலம் கர்நூல்
மனத்துணைநாதர் வலிவலம் நாகப்பட்டினம்
மாசிலாமணீஸ்வரர் வடதிருமுல்லைவாயில் சென்னை
மாணிக்கவண்ணர் திருவாளப்புத்தூர் நாகப்பட்டினம்
மாயூரநாதர் மயிலாடுதுறை நாகப்பட்டினம்
மாற்றுரைவரதீஸ்வரர் திருவாசி திருச்சி
முக்தீஸ்வரர் சிதலப்பதி திருவாரூர்
முல்லைவன நாதர் திருமுல்லைவாசல் நாகப்பட்டினம்
முல்லைவனநாதர் திருக்கருகாவூர் தஞ்சாவூர்
மேகநாதர் திருமீயச்சூர் திருவாரூர்
யாழ்மூரிநாதர் தருமபுரம் புதுச்சேரி
யோகநந்தீஸ்வரர் திருவிசநல்லூர் தஞ்சாவூர்
ரத்தினகிரீஸ்வரர் திருமருகல் நாகப்பட்டினம்
ரத்தினகிரீஸ்வரர் அய்யர் மலை கரூர்
ரத்தினபுரீஸ்வரர் திருநாட்டியத்தான்குடி திருவாரூர்
ராமநாதர் திருக்கண்ணபுரம் திருவாரூர்
ராமநாதர் ராமேஸ்வரம் ராமநாதபுரம்
வசிஷ்டேஸ்வரர் தென்குடித்திட்டை தஞ்சாவூர்
வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு திருவள்ளூர்
வண்டுறைநாதர் திருவண்டுதுறை திருவாரூர்
வர்த்தமானீஸ்வரர் திருப்புகலூர் திருவாரூர்
வலம்புரநாதர் மேலப்பெரும்பள்ளம் நாகப்பட்டினம்
வல்லபேஸ்வரர் திருக்கூடலையாற்றூர். கடலூர்
வாசீஸ்வரர் திருப்பாசூர் திருவள்ளூர்
வாஞ்சிநாதர் ஸ்ரீ வாஞ்சியம் திருவாரூர்
வாமனபுரீஸ்வரர் திருமாணிக்குழி கடலூர்
வாய்மூர்நாதர் திருவாய்மூர் நாகப்பட்டினம்
வாலீஸ்வரர் குரங்கணில்முட்டம் திருவண்ணாமலை
வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர் தஞ்சாவூர்
விருத்தகிரீஸ்வரர் விருத்தாச்சலம் கடலூர்
விருத்தபுரீஸ்வரர் திருப்புனவாசல் புதுக்கோட்டை
வில்வநாதேஸ்வரர் திருவல்லம் வேலூர்
வில்வவனேசுவரர் திருவைகாவூர் தஞ்சாவூர்
வில்வாரண்யேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர் திருவாரூர்
விஜயநாதேஸ்வரர் திருவிஜயமங்கை தஞ்சாவூர்
வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி திருவாரூர்
வீரட்டானேஸ்வரர் திருவதிகை கடலூர்
வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர் விழுப்புரம்
வீரட்டேஸ்வரர் கொருக்கை நாகப்பட்டினம்
வீரட்டேஸ்வரர் கீழப்பரசலூர் நாகப்பட்டினம்
வீழிநாதேஸ்வரர் திருவீழிமிழலை திருவாரூர்
வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்வெண்ணி திருவாரூர்
வெள்ளடைநாதர் திருக்குருகாவூர் நாகப்பட்டினம்
வெள்ளிமலைநாதர் திருத்தங்கூர் திருவாரூர்
வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம் காஞ்சிபுரம்
வேதபுரீஸ்வரர் திருவேற்காடு காஞ்சிபுரம்
வேதபுரீஸ்வரர் தேரழுந்தூர் நாகப்பட்டினம்
வேதபுரீஸ்வரர் திருவேதிகுடி தஞ்சாவூர்
வேதபுரீஸ்வரர் செய்யாறு திருவண்ணாமலை
வைகல்நாதர் திருவைகல் நாகப்பட்டினம்
வைத்தியநாதர் வைத்தீஸ்வரன் கோயில் நாகப்பட்டினம்
வைத்தியநாதர் திருமழபாடி அரியலூர்
ஜகதீஸ்வரர் ஓகைப்பேரையூர் திருவாரூர்
ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா திருச்சி
ஜலநாதீஸ்வரர் தக்கோலம் வேலூர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக