தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 மார்ச், 2014

நீ பிரிந்துசென்றது நியாயமா?


என் உடலில் நீ வாழ
உன் துடிப்பால் நான் வாழ
என் துடிப்பை ஏனோ - நீ
உணர மறுக்கின்றாய்...?

நாம் போகுமிடம் போக
உனை நானும்
எனை நீயும் கூட்டிச்செல்ல
நெஞ்சே நீ நில்லு.....!

வெட்கம் வந்து மனதை
தட்டிவிட்டுப் போகையில்
எட்டிப்போக முடியாமலே
பட்டென்று முகம்
கட்டுக்கடங்காமலே
மண்ணினை நோக்கி
என் வெட்கத்தைமறைத்திடும் அழகு

குறையாமலே உன் அன்பு
அமுதசுரபியாய் ஓடும்..குன்றிடாமலே..
பரிவில்பாதி ஜீவன் தேயும்..நெற்றி வகிட்டில்...
முத்தம் ஏற்றுநெஞ்சுக்கூட்டில் வாழும்..உயிரே.
.உன்னையல்லால்இவ்வுலகில்-
வேறுஎன்னதான் எனக்குவேண்டும்...


எண்ணை பற்றியெரியும் தீயாய் பிடித்தவர்களையும் பிடித்தவைகளையும் பற்றிக் கொண்டிருக்கின்றேன் தீவிரமாய். விடுபடும் வேட்கையில் நெளியும் நெருப்புச் சுடரே நான்!

அன்பே
உன்னை நீயே உற்று நோக்கி
ரசிக்க முடிந்தால்
என் கவிதைகள் போல்
ஓராயிரம் கவிதை வடிப்பாய்
உன் அழகால்
அன்பே உன்னை நீயே உற்று நோக்கி ரசிக்க முடிந்தால் என் கவிதைகள் போல் ஓராயிரம் கவிதை வடிப்பாய் உன் அழகால்

அன்பே நீ என் கண்ணுக்குள் இருந்து விடு நான் உன்னை யாருக்கும் தெரியாமல் எப்போதும் பார்க்க வேண்டும்.....

நான் எப்போது உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ அப்போதே என்னை மறந்துவிட்டேன் ...அதனால் தான் என் காதலை உன்னிடம் சொல்ல வேண்டும் என்கிற ஞாபகம் கூட எனக்கு வரவில்லை...!

நான் பேசும் வார்த்தைகளை நீ ரசிப்பாய் என்றாய் இப்போது வார்த்தை தேடி அலைகிறேன் வெட்கத்தால்....! மீண்டும் அவ்வார்த்தைகளை ...பேச இயலாமல்...

என் கண்கள் கலங்கியதே இல்லை கண்ணீர் கலைத்து விடுமோ என ஓவியமாய் அவன் விழியில்....

எதிர்காலம் தேடி நிகழ் காலம் துளைத்தேன் கனவைத் நாடி நினைவை துறந்தேன் இல்லாததை நினைத்து ...இருப்பதை மறந்தேன்

நான் அவனிடம் கொண்ட காதல் உன்னை சுற்றி உள்ளவர்க்கெல்லாம் தெரிந்து விட்டது உன்னை தவிர …

பூத்திடுமா இல்லை காய்த்திடுமாஎன் அன்பு மனம்???

பூத்திருந்த மனதில் அன்பை ...விதைத்து - நாள் ஒன்றுக்குஉன் அன்பு அதரங்களினால் நீர் ஊற்றி...
விதையான என் மனதை மேலும் மேலும் அன்பெனும் உரமிட்டு என்னை மகிழ்வித்து....
செடியாய் வளர்ந்தது போல்வளர்ந்த என் அன்பு...நன்றி...பூக்கத்தான் போகிறது

பூத்து, காயாகி, கனிந்து இப்போது பழமாய் இனித்து நிறைந்திருக்கின்றது,

15-எனதே என்றான பின்னே ஏனடா கண்ணா இந்தா சிலுமிஷங்கள்ஊடல் என்றும் கூடல் என்றும் கூறியேமடல் போன்ற மென்மெல்லியலாளைபடுத்தும் பாடோ இம்சைதான்

எவ்வளவு எழுதினாலும் உன்னைப்பற்றி ஒருகவிதையேனும்... எழுதாமல் முடியமாட்டேன் என்று அடம்பிடிக்ககற்றுக் கொடுத்திருக்கிறாய்...என் பேனாவுக்கும்

17-காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டுகாதல் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் மட்டுமே வரும்கண்ணீர் அந்த மனதிருக்கு பிடித்தவர்களால் மட்டுமே வரும்


இந்தப் பாலையில் அலைகழிகிறேன். தங்க மணல் வசீகரிக்கிறது. ஒளியில் ஜ்வலிக்கும் மணலில் நடக்க நடக்க கால்கள் புதைகின்றன. மூச்சு முட்டுகின்றது. மீள நீண்ட கைப் பிடிகள் யாவும் வழுக்கல்கள். யோசனைகளோடு நீண்ட விரல்கள் யாவிலும் விந்தின் கொடு நாற்றம். இல்லை இல்லை இல்லை என்னை மீட்கும் கரங்கள் இவைகளில்லை. என்னை வெளியேற்றும் விரல்களும் இவைகள் இல்லை. அஃதொரு தூய்மையின் முடிவிலா தாய்மைக் கரங்கள். விரிந்த இரு கரங்கள். நீண்ட விரல்களில்லை. ஒருபோதுமில்லை

உனக்கு அன்று வரைந்தகாதல் மடல்கள்இன்னும் என்இதய நூலகத்தில்உன்னை நினைவு படுத்தியபடி....கண்ணுக்குள்உனையிருத்திகனவாக காண்கிறேன்..மீண்டும் நீ வருவாயென்றிமீளாத ஞாபகத்தில்....உனக்கு எப்படி புரியும்...- என்உள்ள குமுறல்கள்...?அருகில் நீயிருந்தால்அழுது களைப்பாய்....
ஒரு முறை எந்தன்இதய நூலகம் வந்து பார்....

உனக்கு அன்று வரைந்த காதல் மடல்கள் இன்னும் என் இதய நூலகத்தில் உன்னை நினைவு படுத்தியபடி.... கண்ணுக்குள் உனையிருத்தி கனவாக காண்கிறேன்.. மீண்டும் நீ வருவாயென்றி மீளாத ஞாபகத்தில்.... உனக்கு எப்படி புரியும்...- என் உள்ள குமுறல்கள்...? அருகில் நீயிருந்தால் அழுது களைப்பாய்.... ஒரு முறை எந்தன் இதய நூலகம் வந்து பார்....

அன்பே என்னை தவிக்க விட்டது நியாயமா?என் உணர்ச்சிகளை சிறையிட்டதுநியாயமா?தொலைந்து போனவாழ்கைதனைகனவுக்குள் தேடவைத்ததுநியாயமா?தனிமை சிறைக்குள்என்னை அடைத்து தள்ளி நின்று நீ ரசிப்பது நியாயமா? நியாயமே இல்லாமல் என்னை விட்டு - நீ பிரிந்துசென்றது நியாயமா?

21- Tharisiny Jeeva
The beauty of a womanIs not in the clothes she wears,The figure that she carries,Or the way she combs her hair.

The beauty of a womanMust be seen from her eyes,Because that is the doorway to her heart,The place where love resides.

The beauty of a womanIs not a facial mole,But true beauty in a womanIs reflected in her soul.

It is the caring she lovingly gives,The Passion that she shows.The beauty of a woman with passing years --only grows and grows....
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக