தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 மார்ச், 2014

கையிலோ கழுத்திலோ கயிறு கட்டி இருப்பவர்களின் கவனத்திற்கு!!!


ViduthalaiEpaper எச்சரிக்கை:

கையிலோ கழுத்திலோ கயிறு கட்டி இருப்பவர்களின் கவனத்திற்கு. மூடநம்பிக்கையின் பேரில் கையிலும் கழுத்திலும் இப்பொழுது காலிலும் கருப்பு, பச்சை, சிவப்பு என கலர் கலராக கட்டிக்கொள்பவரா நீங்கள், அப்படியானால் உங்களிடம் பின் வரும் கிருமிகளை சுமந்துகொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கீழ்க்கண்ட கிருமிகள் அதில் குடிகொண்டு இருக்கிண்றன:

1) ஸ்டப்பை லோகாக்கஸ் (Staphy Lococcus)

2) ஆல்பஸ் ஸ்டப் பைலோ காக்கஸ் ஆரியஸ் (Staphyco Coccus Aureus).

3) எஸ்செரிக்கியா கோலி (Escherichia Coli (E.co21)

4) ஃப்யூஃபிளமென் டஸ் ஸ்டரக்சர்ஸ் (Few Filamen Tous Structures)
இந்தக் கிருமிகள் பல்வேறு நோய்களுக்குக் காரணமாகி வருகின்றன.
 — 

தமிழை அழித்து ,தமிழனை அடிமை செய்யும் தெலுங்கு சார் கிருமிகளையே தாங்கும்,மதிக்கும் தமிழருக்கு இந்நூலில் உள்ள கிருமிகள் என்ன செய்யும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக