தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 மார்ச், 2014

உங்களது பிறந்தகிழமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?....


உங்களது பிறந்தகிழமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?.... உங்களது பிறந்ததினத்தைக் குறித்து உங்களின் அதிர்ஷ்டம் என்னவென்று தெரிந்து கொள்வதில் சிலர் ஆர்வமாக இருப்பார்கள். அவ்வாறு உங்கள் பிறந்த கிழமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று இப்போது பார்க்கலாம்.....

* ஞாயிற்றுக் கிழமை பிறந்தால் நன்றாக படிப்பார்கள்

* திங்கட்கிழமை பிறந்தால் தினமும் உண்மை பேசுவார்கள்

* செவ்வாய்க்கிழமை பிறந்தால் செய்வதை ஒழுங்காக செய்வார்கள்

* புதன் கிழமை பிறந்தால் பெற்றோர் சொற்படி நடப்பார்கள்

* வியாழக்கிழமை பிறந்தால் மிகவும் பொறுமைசாலிகள்

* வெள்ளிக்கிழமை பிறந்தால் உதவி செய்வதில் பின் நிற்கமாட்டார்கள்

* சனிக்கிழமை பிறந்தால் சாந்தமாக இருப்பார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக