தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 மார்ச், 2014

ஆன்மீகமும், அறிவியலும்...


சூரிய பகவான் தேரில் சுற்றிவருவதாக ஐதீகம். அவருக்கான தேரில் 7 நிறத்தில் குதிரைகள் முறையே ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு இருபதாக முன்னோர் வாக்கு.

அதாவது சூரிய கதிரில்லுள்ள 7 வண்ணம் (VIBGYOR). வானவில்லில்கூட வெறும் கண்களால் இத்தனை நிறங்களை காண முடியாது. அப்படியிருக்க, அறிவியல் சொல்லும் முன்னரே பலாயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர் சொன்னது எப்படி? எந்த மாதிரி கருவிகளை பயன்படுத்தி இதை கண்டுபிடித்தனர்?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக