* தென்கிழக்கு பகுதியில் உள்ள அறை அல்லது மற்ற அறைகளில் உள்ள தென்கிழக்கு மூலையில் பணம் அல்லது நகைப்பெட்டியை வைப்பது கூடாது.
*அக்னி பாகம் தவிர மற்ற அறைகளில் பணம் வைக்கும் ‘பீரோவை’ வைப்பதென்றால், அதன் தென்மேற்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கியபடி வைக்க வேண்டும்.
http://www.manithan.com/news/20160919121637#sthash.aZXJNVoC.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக