தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருப்பதன் இரகசியம்!

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லா சக்திகளும் பொருந்தியவர் என்றும் கூறப்படுகின்றது.
சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களை சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர்.
சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்தி சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர்.
இந்து மதத்தினை பொறுத்தவரை அதிகமான கடவுள் இருக்கின்றனர் இது ஏன் என்ற கேள்வி பலருக்கு இருக்கின்றது.
இதற்கு காரணம் இந்து மதத்தின் ஒரு மரபு வழி என்று கூறலாம்.
இது தொடர்பான விரிவான விளக்கத்தை கீழே உள்ள காணொளிப்பதிவு மூலம் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக