யார் தான் தமிழர்கள்??
நாம் தான் தமிழர்கள் நாம் தமிழினம் என்று கூறும் நாம் நம்முடைய மரபனு ரீதீயாக உள்ள மக்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள் என்று பல மரபனு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எடுத்து காட்டாக வெள்ளாளரை எடுத்துக்கொள்வோம்.
வெள்ளாளர்-தமிழ்நாடு மேனன்-கேரளா(மன்றாடி வெள்ளாளர்) ரெட்டி-ஆந்திரா கவுடா-கர்நாடகா துளு பிலால்(அ) ஷெட்டி- துளு இவர்கள் அனை வரும் வெள்ளாளர் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-விவசாயம்.
இதை போல் நாடார் என்பர்கள் குமரி நாட்டின் இறுதிக்குடி என்று கூறும் இவர்களும் தென்னாடு முழுவதும் வேர பெயர்களில் உள்ளனர். நாடார்-தமிழ்நாடு ஈழவர்,தியர்-கேரளா கூடு-ஆந்திரா இடிகா-கர்நாடகா வில்லவா- துளு துருவர்-சிங்களம் இவர்கள் அனை வரும் நாடார் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-பனை தென்னை மர தொழில்.
இதை போல் பறையரை எடுத்து கொள்வோம்.பறையர்-தமிழ்நாடு புலையர்-கேரளா சாம்பான்ஸ்-ஆந்திராஇதை போல தான் பள்ளர் இனமும் இந்தியா முழுவதும் வேறு வேறு பெயர்களில் உள்ளனர். பள்ளர்-தமிழ்நாடு செருமார்(சேரிமார்)-கேரளா மலாஸ் (அ) மள்ளா-ஆந்திரா கோலியாஸ் -கர்நாடகா மஹரா-மஹரஷ்டிரா போன்றுஆந்திர மலாஸ் (அ) மள்ளா என்ற இனத்தவரே பள்ளர்கள்.....................
மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக