தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 23, 2017

காலையில் கண்விழித்ததும் இவற்றை பாருங்கள்: காரியங்கள் கைக்கூடும்

காலையில் கண்விழத்ததும் சில பொருட்களை பார்த்தால் அன்று நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று கூறப்படுகிறது.
அப்படி, நீங்கள் காலையில் கண்விழித்ததும் பார்க்கவேண்டிய பொருட்கள் இதோ,
வலதுகை
சந்தனம்
சூரியன்
தீபம்
முகம் பார்க்கும் கண்ணாடி
கடல்
பசுவும் கன்றும்
மேகங்கள் சூழ்ந்த மலைகள்
மிருதங்கம்
இஷ்ட தெய்வம்
வயல்
சிவலிங்கம்

No comments:

Post a Comment