தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஜூன், 2016

குபேரன்


அன்பு மலரட்டும் ஐஸ்வர்யம் பெருகட்டும்
குபேரன்
பிரம்மாவின் பேரனான விச்வரஸ் என்பவருக்கும் பாரத்துவாசர் சப்தரிஷிகளுள் ஒருவர் மகளான இலவித என்பவருக்கும் பிறந்தவர் குபேரன். விச்வரஸ் கைகேசி தம்பதியர்களுக்கு இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன் ஆகிய பிள்ளைகளும் இருந்தனர்.சிறந்த சிவபக்தரெனவும்,
குபேரன் சிவனின் தோழர் என்று சொல்லப்படுகிறது.சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.

சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். சிவகங்கையில் குபேரன் ஈஸ்வர முர்த்தியை வழி பட்ட கோவில் உள்ளது...



Yesterday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக