ஆஸ்திரிய நாட்டின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழக பேராசிரியை கிறிஸ்டினா சாகியோக்லோவ் என்பவரின் தலைமையில், சுமார் 500 பேரிடம், தங்களுக்கு பிடித்த உணவுகளை மதிப்பீடு செய்யுமாறு கூறப்பட்டது.
இதில், கசப்பான உணவுகளை உண்பவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது, அதுமட்டுமின்றி இவர்களின் குணங்கள் மிக மோசமாக இருந்துள்ளது.
பிறரை பயமுறுத்துவது, தங்களது தேவைகளை மட்டுமே கவனிப்பது, பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது போன்ற குணாதிசயங்கள் நிறைந்தவர்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக