சில சமயங்களில் வேலை அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, அல்லது தவறான முறைகளில் அமரும்போது, தூங்கும் போது, முதுகு வலி, தசை பிடிப்பு வரும். இவற்றால் சில சமயங்களில் தூக்கம் பாதிக்கும்.
தேவையானவை :
தேங்காய் எண்ணெய் -அரை கப்
கோகோ பட்டர்- 1 கப்
புதினா எண்ணெய் -15 துளிகள்
கிராம்பு எண்ணெய் -8 துளிகள்
யூகளிப்டஸ் எண்ணெய் -15 துளிகள்
உடல் சோளமாவு -1 டீ ஸ்பூன்
இஞ்சித் தூள் -1 டீ ஸ்பூன்
தீராத முதுகு வலியா? தசைப் பிடிப்பா? இதை ட்ரைப் பண்ணுங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக