காணாமல் போனவைகள் - "வீட்டு திண்ணைகள்"
-------------------------- -------------------------- -------------
நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில் முக்கியமானது வீட்டின் முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே இல்லை....
தாயகட்டை விளையாடவும், ஏழுகாய் விளையாடவும் சரியான இடம்...திண்ணைகள்தான்... சின்ன திண்ணையாக இருந்தால் ஒரு பக்கம் கால் பூமியில் தொங்க விட்டுக்கொண்டு விளையாடுவது ஒரு பெரிய சுகம்...
சில குடும்ப பிரச்சனைகளின் திடிர் பஞ்சாயத்துக்கள் திடும் என்று அந்த திண்ணைகளில் நிகழும்...நாட்டமைகளாக அக்கம் பக்கத்தில் இருக்கும் பெருசுகள் செயல்படும்...
--------------------------

மியன்மாரில் பண்டைய கலாசார நகரமான பகான் நகரத்தில் தமிழ் கட்டிட கலைஞர்களால் கட்டப்பட்டுள்ள சூளாமணி கோயில் (A-D 1174-1211)....உலகத்தை ஆண்டவன் தமிழன்.. தமிழர் கட்டடகலையை உலகத்திற்கு பகிர்ந்துதந்த நாம் எம் மூதாதையர்களை நினைத்து தமிழராய் பெருமைகொள்வோம் ...
http://www.youtube.com/
http://
நன்றி சாரதாதேவி முத்துலிங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக