தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 ஜூலை, 2016

இலங்கையில் மத்திய வங்கி ஆளுநராகத் தமிழர் நியமிக்கப்பட்டாராம்!



மத்திய வங்கி ஆளுநராகத் தமிழர் நியமிக்கப்பட்டதை நாடே கிடைச்ச சந்தோசத்திலை வானுக்கும் மண்ணுக்கும் குதிச்சுக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்கடை எசமானர்களைப் போலவே வாயாலை வடை சுட்டு ஆகாயத்திலை கோட்டை கட்டி விளையாடும் தம்பிமாருக்கு,
இலங்கையின் முதல் இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரும்,
இலங்கையின் இரண்டாவது கடற்படைத்தளபதியாக றியர் அட்மிரல் ராஜன் கதிர்காமரும் இருந்ததும் தெரிஞ்சால் இன்னும் உற்சாகமாகவிருக்கும் என்ன???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக