காலை மூன்று முதல் ஐந்துவரை நுரையீரலுக்கு
காலை ஐந்திலிருந்து எழுவரை பெருங்குடலுக்கு
காலை எழில் இருந்து ஒன்பதுவரை வயிற்றுக்கு
ஒன்பதில் இருந்து பதினொன்று வரை மண்ணீரலுக்கு
காலை பதினொன்றில் இருந்து பிற்பகல் ஒன்று வரை இதயத்துக்கு
பிற்பகல் ஒன்றில் இருந்து பிற்பகல் மூன்று வரை சிறுகுடலுக்கு
பிற்பகல் மூன்றில் இருந்து மாலை ஐந்து வரை சிறுநீர்ப்பைக்கு
மாலை ஐந்தில் இருந்து ஏழு வரை சிறுநீரகங்களுக்கு
இரவு எழில் இருந்து ஒன்பதுவரை பெருக்காடியத்திற்கு(இதயத்தை சுற்றியுள்ள சவ்வு)
இரவு ஒன்பதில் இருந்து பதினொன்று வரை tri heater க்கு(உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை )
இரவு பதினொன்றில் இருந்து அதிகாலை ஒன்று வரை பித்தப்பைக்கு
அதிகாலை ஒன்றில் இருந்து மூன்று வரை கல்லீரலுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக