இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் கறை படிந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தை எழுதிய தினம் இன்று.
1975ம் ஆண்டு இதே ஜூலை மாதம் 27ம் திகதி அன்றைய யாழ் மேயராக இருந்து, யாழ் நகரின் அபிவிருத்திக்கு அரும் பங்காற்றி,யாழ் மக்களின் பேரபிமானத்தை பெற்றிருந்த திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் பொன்னாலை வரதராஜா பெருமாள் கோவிலுக்கு வழிபாட்டிற்கு சென்றிருந்த வேளை ஆலய வாசலில் வைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான நால்வர் குழவால் சுட்டுக்கொல்லப்பட்ட கரிய தினம்.
தேசியப் பறவைகளின் இருப்புக்காய், துரோகிகள் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலின் முதல் இலக்கம் துரையப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக