தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஜூலை, 2016

சிந்திக்க,சிந்தனைக்கு ...


மனைவி கூட ஒரு
வகையில்ல திருக்குறள்' தான் ..!!
'
'
Bcoz அதிக 'அதிகாரம் 'இருப்பதால் ..!!

"ஏகப்பட்ட விருந்து நடக்குது.
ஒண்ணுதுக்குமே போக முடியல..."
'
"ஏன் உடம்பு சரி இல்லையா?"
.
.
.
"யாருமே கூப்பிடலே!"

"உங்கப்பா உன்னை அடிக்கடி 
'தண்டச்சோறு'ன்னு திட்றாரு...!! 
'
நீ சிரிச்சுக்கிட்டே இருக்கியே...?
.
'
'
'
'
'
'
''
.
"அது ஒரு 'வெரைட்டி ரைஸ்'னு நினைச்சுக்குவேண்டா..."

உங்க பொண்ணு
கல்யாணத்துக்கு
என்ன பண்ணுவீங்க...?
'
என்ன போடுவீங்க?
'
'
'
'
''
'
"ஆசிர்வாதம் பண்ணுவேன்...!!
'
'
அட்சதை போடுவேன்...!!

ஒரு குருகிட்ட வந்த
சீடன் ,”குருவே..!!!
''
பகுத்தறிவுன்னா என்ன?
விதின்னா என்ன?” ன்னு கேட்டான்...?
'
'
'
''
'
''
அதுக்கு அந்த குரு அவன் கிட்ட உன் ஒரு காலத்தூக்குன்னு சொன்னார். அவனும் தூக்கினான்.
இப்ப இன்னொரு காலையும் தூக்குன்னு சொன்னார். அவன் இன்னொரு காலையும் தூக்க, பிடிப்பு இல்லாம கீழே விழுந்துட்டான்.
'
ஒடனே குரு சொன்னாரு, “ஒரு காலத் தூக்குனா நிக்கலாம்கிறது பகுத்தறிவு,
'
'
ரெண்டு காலையும் தூக்குனா கீழ விழனும்
அப்டிங்கிறது விதி”

சமைக்கறதை விட
சமைச்சு வச்ச ..!!
'
'
'
'
பாத்திரத்த கழுவறதுக்கு பயந்துதான்
பாதிப்பேர் ..!!
'
'
''
'
'
'
'
சமைக்கிறதில்ல போல..!!

மூன்று விஷயங்கள்…!!!
1. மதிப்பளிக்க வேண்டிய மூன்று:
முதுமை, மதம், சட்டம்
-
2. விரும்ப வேண்டிய மூன்று:
தூய்மை, நேர்மை, கடின உழைப்பு
-
3 பாராட்ட வேண்டிய மூன்று:
அழகு, அறிவு, குணம்
-
4, வளர்த்துக்கொள்ள வேண்டிய மூன்று:
அஞ்சாமை, உற்சாகம், திருப்தி
-
5. காப்பற்ற வேண்டிய மூன்று:
செல்வாக்கு, நட்பு, பற்று
-
6. விலக்க வேண்டிய மூன்று:
புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடல்
-
7. கட்டுப்படுத்த வேண்டிய மூன்று:
நாக்கு, உணர்ச்சி, இச்சை
-
8. கவனிக்க வேண்டிய மூன்று:
பேச்சு, நடத்தை, செயல்
-
9. ஒழிக்க வேண்டிய மூன்று:
சோம்பல், பொய், புறங்கூறல்

மனைவி- “என்னங்க கழுத மாதிரி கத்திட்டு இருக்கேன்... காதுல விழலையா?
'
கணவன்- “வாவ்... சூப்பர்... அது நீதானா..?
'
'
'
'
'
'
'
வித்தியாசமே தெரியல.. !!
அவ்ளோ பிரமாதமா இருந்துச்சு...”
'
'
நீதி:
'
சிலரது திறமைகளை சில நேரங்களில் பாராட்டாமல் இருப்பதே சாலச் சிறந்தது.
'
ஆ... என்னா அடி... என்னா வலி

படிப்புக்கும் அறிவுக்கும்
சம்பந்தமில்லாத போது
'
'
'
'
'
'
''
'
''
'
"படிச்சிருக்கயே, அறிவில்ல?"ன்னு
கேக்குறவனுக்கு அறிவிருக்குமா.....?

அறத்துப்பால் , பொருட்பால் ,
காமத்துப்பால் , விளக்கம் சொல்லுங்க ..?
'
'
'
'
'
'
'
'
'
'
''
மத்தப பால்ல தண்ணி
கலக்கலாம் ,
But இதுல
கலக்க முடியாது சார்..!!

'வீட்டுல தண்ணி வசதி எல்லாம் எப்படி..?
வீட்டு உள்ளே இருந்தா !!
'
'... இருந்தா ?
'
'
'
உடம்புலேர்ந்து ஒரே
தண்ணியா சொட்டும்னா
பாருங்களேன்…!

என் மனைவி என்னை மனுஷனாகவே
மதிக்க மாட்டே'ன்னு சொல்றா
எதை வைச்சு சொல்ற..?
'
'
'
இலை போட்டிருக்கு..!!
'
சாப்பிட்டு வாங்க'ன்னு சொல்றா..!!

A lady failed the driving test 4 times..!! 
At the fifth attempt, she was determined to pass.

But. the test had the same question :
'
"You are driving at 120 mph. On your right is a wall, on your left is a cliff. On the road, you see a old man and a young man. What will you hit ?".
'
The woman walked up to the examiner and said,
"I've answered this question in all four ways, wall,
cliff, young man, old man.
'
Yet I failed all the four times.
How is this possible?
'
What am I supposed to hit ????"
:
:
;
:
:
:
Examiner : "The brakes..!!!"

ஒரு குட்டி கதை படிங்க எல்லாரும்...,
ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார். மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார்.
கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ? என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
அன்பு,
கருணை,
உடல்நலம்,
மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள், பெரிய கற்கள் போன்றவை.
வேலை,
வீடு,
கார் , போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
கேளிக்கை,
வீண்_அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ,
நல்லதையே செய்வோம் நல்லோராய்வாழ்வோம்.

Equation1
Human = eat + sleep + work + enjoy
Donkey = eat + sleep + work
Therefore:
Human = Donkey + enjoy
Therefore:
Human-enjoy = Donkey
In other words,
A Human that doesn't know how to enjoy = Donkey that works.
Equation 2
Man = eat + sleep + earn money
Donkey = eat + sleep
Therefore:
Man = Donkey + earn money
Therefore:
Man-earn money = Donkey
In other words
Man who doesn't earn money = Donkey
Woman= eat + sleep + spend
Donkey = eat + sleep
Therefore:
Woman = Donkey + spend
Woman - spend = Donkey
In other words,
Woman who doesn't spend = Donkey
To Conclude:
From Equation 2 and Equation 3
Man who doesn't earn money = Woman who doesn't spend
So Man earns money not to let woman become a donkey!
And a woman spends not to let the man become a donkey!
So, We have:
Man + Woman = Donkey + earn money + Donkey + Spend money
Therefore.
from postulates
1 and 2, we can conclude
Man + Woman = 2 Donkeys that live happily together, earning and spending..!!

நான் எது சொன்னாலும்
'
என் மனைவி தலையாட்டிடுவா..!!
-
ம்
:
'
'
'
'
'
'
'
'
:
முடியாது'ன்னுதானே..?

பீச்ல மீன் சாப்பிட்டவங்க
மூன்று பேரு மண்டைய போட்டுட்டாங்களாம்..!!
'
ஐயய்யோ !!
'
அப்புறம்......?
'
''
அப்புறம் என்ன..?
'
அந்த மீன் மண்டைய
காக்காக தூக்கிகிட்டு
போயிடுச்சு'ங்க..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக