தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 23, 2015

மொழியையே கடவுளாகக் கொண்டு வணங்கும் ஒரே இனம் தமிழினமே..!


கடவுள்களுக்கென மொழிகளைக் கொண்டிருக்கும் உலகத்தில்,… ஒரு மொழியையே கடவுளாகக் கொண்டு வணங்கும் ஒரே இனம் தமிழினமே..!

# இதை மூடநம்பிக்கையாகக் கருதுபவர்கள் மூடர்கள்.

௧) இது மொழியைக் கடவுளாகக் கருதும் தமிழர்களின் மொழிப்பற்றைக் காட்டுகிறது.

௨) தமிழ் எனும் மொழியைப் பெற்ற அன்னையைப் போல மதிக்கும் தமிழர்களின் மதிப்பைக் குறிக்கிறது.

௩) தமிழை அன்னையாக்கி, பெண் குலத்திற்கு மதிப்பு வழங்கும் தமிழரின் மேன்மையைக் காட்டுகிறது.

௪) தமிழையும் பெண்மையையும் ஒன்றாக்கி பெண்களுக்குத் தனிச்சிறப்பைத் தருகிறது.

௫) பெண்களை அடிமையாகப் பார்க்கும் உலகத்தில், ஒரு மொழியைப் பெண் தெய்வமாக்கி வணங்கும் சிறப்புடைய தமிழரின் உயர்வைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment