தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 23, 2015

இன்று ஏன் தமிழ் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான் ???


துப்பாக்கி, பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு கங்கை முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி.1000தில் ஆண்ட ராஜராஜ சோழனையும், திறம் மிகுந்த நெடுஞ்செழியனையும், கல்லணை கட்டிய கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான் ???

No comments:

Post a Comment