தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 23, 2015

நீர் சேமிப்பில் பண்டைய தமிழன் சிறப்பு!


எம்புட்டு மழை பெஞ்சாலும் அத வீட்டுக்குள்ளேயே தேக்கிவச்சு... மிச்சம்மீதி இருக்கிற தண்ணிய வடிகால்வழியா கிணத்துல சேர்த்து சேமிச்சு வச்சவுகதான் நாம.
இப்போ நாகரிகம் பெருத்துப்போய்... எதுக்கு வீடு கட்டணும்ன்னு தெரியாம கட்டுறோம்.
எப்படி கட்டணும்ன்னு தெரியாம கட்டிப்போடுறோம்.
எப்படி வாழலும்ன்னு தெரியாம வாழ்ந்துட்டு போறோம்.

1 comment:

  1. உள்வாசல் என்று சொல்வார்கள். இதில் கொட்டும் மழைநீரை குடத்தில் பிடித்து குடிநீராக பயன்படுத்துவோம்.

    ReplyDelete