கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள முக்கிய பிரச்னை கணனி மெதுவாக இயங்குவது தான். இதனால் வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம்.
கணனி வேகம் குறையாமல் இருப்பதற்கு சில வழிகள் உள்ளன.
1. உங்கள் கணனி Boot-ஆகி முடியும் வரை எந்தவொரு Application-யும் ஓபன் செய்ய வேண்டாம்.
2. ஏதாவது ஒரு Application-யை Close செய்யும் போது, Refresh செய்வது நலம். அப்போது தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.
3. உங்களது டெஸ்க்டாப்புக்கு, File Size அதிகம் உள்ள படங்களை வால்பேப்பராக Set செய்வதை தவிர்க்கவும்.
4. Desktop-ல் உங்களுக்கு தேவையான Shortcuts-யை மட்டும் பயன்படுத்தினால் போதும்.
5. எப்பொழுதுமே அழித்த கோப்புகள் Recyclebin-ன் இருந்தால், அதை நீக்கி விடுங்கள்.
6. இணையத்தை பயன்படுத்திய பின்னர், Temporary Internet Files-யை அழித்து விடவும்.
7. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை Defragment பண்ணுங்கள். அதன் மூலமாக உங்கள் Harddisk-ல் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக