தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 நவம்பர், 2012

தமிழில் எழுதபட்ட A.D 1200 பழமையான மணி!!


நியுசிலாந்தில் கண்டுபிடிக்கபட்ட தமிழில் எழுதபட்ட A.D 1200 பழமையான மணி...இது எப்படி அங்கு சென்றது ..... தமிழனின் பல வரலாறுகள் பெருமைகள் குறித்து வைக்கபடாததால் அழிந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.உலகம் முழுவதும் கப்பலோட்டிய நாகரிகத்தை கொண்ட தமிழன் வரலாறுகள் இன்று நமக்கெல்லாம் தெரியாத அளவுக்கு அழிந்து விட்டது இடையில் வந்தவர்கள் உரிமை கொள்கிறார்கள்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக